இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலினால் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர் மானத்தில் சுதந்திர கட்சியை சார்ந்த 6 அமைச்சர்கள் மற்றும் 10 துணை அமைச்சர்கள் ஆகியோர் ரணில் விக்ரம சிங்கேவுக்கு எதிராக வாக்களித்தனர். இந்நிலையில் பிரதமருக்கு எதிராக வாக்களித்த 6 அமைச்சர் களும் ராஜினாமா செய்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.