புதுக்கோட்டை
திருமயம் அருகே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகளும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பொறியியல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: