மாட்ரிட்:
ஸ்பானிஷ் கால்பந்து கிளப் அணிகளுக்காக நடைபெற்று வரும் லா லிகா தொடரில் தற்போது 31-வது லீக் சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.இந்த 31-வது லீக் சுற்றில் நேற்று 4 ஆட்டங்கள் நடைபெற்றன.

@@@முடிவுகள்@@@
வேலென்சியா 1-0 எஸ்பான்யோல்.
ரியல் சோசிடட் 5-0 கிரோனா.
ரியல் மாட்ரிட் 1-1 அட்லெடிகோ மாட்ரிட்.
லெவாண்டே 2-1 லாஸ் பால்மாஸ்.

Leave a Reply

You must be logged in to post a comment.