புதுதில்லி:
இந்தியாவில் பயங்கரவாத செயல்பாடுகளில் தேடப்படும் நபர்கள் பட்டியில் பாகிஸ்தான் தூதர் அமீர் ஜூபிர் சித்திக் பெயரை தேசிய புலனாய்வு பிரிவு இணைத்து உள்ளது. அமீர் ஜூபிர் சித்திக் புகைப்படத்தை தேடப்படுவோர் பட்டியலில் வெளியிட்டு உள்ள தேசிய புலனாய்வு பிரிவு அவர் தொடர்பான தகவல்களை கோரியுள்ளது.

அமீர் சித்திக்கிற்கு எதிராக இன்டர்போல் ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ விடுக்க தேவையான பணிகளையும் தேசிய புலனாய்வு பிரிவு மேற்கொண்டு உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: