தில்லி,
தில்லியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் தில்லியில் உள்ள சுல்தான்புரி பகுதியில் கிட்டங்கி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இன்று காலை 6 மணிக்கு ஏற்பட்ட இந்த தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து 9 தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.