வேலூர்
வேலூர் அருகே வயல்வெளியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் இருந்த சென்னைக்கு சென்ற ராணுவ ஹெலிகாப்டர் திடீரென
ஆம்பூர் அருகே வயலில் தரையிறக்கப்பட்டது. இயந்திர கோளாறால் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வயலில் இறங்கிய ஹெலிகாப்டரில் 4 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. வயலில் பாதுகாப்பாக இறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஹெலிகாப்டரை சரி செய்யும் பணியில் ராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: