சியோல்
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி பார்க் கியன் ஹை 24 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை தண்டனையோடு 17 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பதவியில் இருந்தபோது ஊழலில் ஈடுபட்டது தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தென்கொரியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான சாம்சங் மற்றும் லோட்டே ஆகியவற்றின் தலைவர்களோடு கூட்டாக லஞ்சம் மற்றும் ஊழல் செய்தது தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்ட்டுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: