மாஸ்கோ:
ரஷ்யாவிடம் ரூ.30 ஆயிரம் கோடி பெருமான ஏவுகணை பாதுகாப்பு
கட்டமைப்பை வாங்குவதற்கான இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ரஷ்யாவுடன் எந்த நாடும் பாதுகாப்பு வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது என அமெரிக்கா தடைகள் விதித்துள்ள
போதிலும், ரஷ்யா- இந்தியா இடையிலான பேச்சுவார்த்தைகள் துவங்கியிருப்பதாக
செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா வின் தடை பற்றி ஏற்கெனவே விவாதித்து விட்டதாகவும், இந்தியாவும் ரஷ்யாவும் எடுத்த முடிவை அமலாக்குவது என தீர்மானித்திருப்பதாகவும் இருதரப்பு அதிகாரிகளும் கூறுகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.