பனாஜி:
சாமியாரான ராம்தேவ், தனது ‘பதஞ்சலி’ நிறுவனம் மூலம் ஒன்றையும் விடாமல் அள்ளிப்போட்டு விற்று வருகிறார். ஆயுர்வேத மருந்துகள், தேன், நூடுல்ஸ், எண்ணெய், அழகு சாதனப் பொருட்கள், பூஜைப் பொருட்கள் விற்பனை என்று அவர் செய்யும் பிசினஸ், மோடி ஆதரவுடன் பேஸாக போய்க்கொண்டிருக்கிறது.

தரமற்ற பொருட்களை விற்பதாக ‘பதஞ்சலி’ மீது எழும் குற்றச்சாட்டு எதையும் ராம்தேவ் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், விரைவில் ஜவுளி விற்பனையிலும் இறங்கப் போவதாக ராம்தேவ் பயமுறுத்தியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: