கடலூர்.
கச்சி பெருமாநத்தம் பகுதியில் விஷவண்டு கடித்ததில் 25 மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் கச்சிபெருமாநத்தம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை விஷ வண்டு கடித்தது. இதில் 25 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: