விழுப்புரம்
விக்கிரவாண்டி அருகே கிணற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கிணற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். செ.கொத்தமங்கலத்தில் பாக்கியலட்சுமி(13), கீர்த்தி(13) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.