சென்னை:                                                                                                                                                                             கூட்டுறவுத் தேர்தலில் பார்வையற்றவர்களின் வேட்புமனு நிராகரிப்பதை கைவிட வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்து பேசினார். அருகில் மாற்றுத்திறனாளிகளின் சங்கத் தலைவர்கள் தே.லட்சுமணன், எஸ்.நம்புராஜன், தீபக் உள்ளிட்டோர் உள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.