பிரதமர் மோடி தன்னை இணையத்தில் பின்பற்றுவோர் பற்றிய விபரங்களை அமெரிக்க கம்பெனிகளில் உள்ள.தனது நண்பர்களுக்கு தெரிவிப்பதாக ராகுல் காந்தி டுவிட்டரில் குற்றம்சாட்டியிருக்கிறார். இதற்கு ஆதாரமான செய்தியையும் கொடுத்துள்ளார். ஆக முகநூல், கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனங்கள் மட்டு மல்ல நாட்டின் பிரதமரே இப்படி அடுத்தவர் விபரங்களை கைமாற்றி விடுகிறார் என்கிற குற்றத்திற்கு ஆளாகியிருக்கிறார்! என்னத்த சொல்ல?

Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: