பல தில்லுமுல்லுகள் செய்து திரிபுராவில் ஜெயித்துவிட்ட பாஜக பாசிச  மமதையோடு அங்கு மார்க்சிஸ்டுகளை தாக்கி வருகிறது. வட திரிபுராவின்
லால்ஜ்குரியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தை திறக்க கூடாது என்று உத்திரவிட்டிருந்தது பாஜக! அந்த மிரட்டலை மீறி திறந்து செயல்படத்
துவங்கியதால் அதை தாக்கினார்கள் பாஜகவினர். இதில் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திர ரியாங் உள்ளிட்ட எட்டு தோழர்கள் படுகாயம் பட்டிருக்கிறார்கள். (டிஒஐ ஏடு) பாஜக என்பது பாசிச தன்மை கொண்ட ஆர்எஸ்எஸ்சால் இயக்கப்படுவது, அதை பிற முதலாளித்துவ கட்சிகள் போல நினைத்துவிடக் கூடாது என்பதை வாழ்வு தினசரி போதித்து வருகிறது.

Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: