உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஏதோ ஓர் அதிகாரமற்ற குழுவை அமைக்கப் போகிறதாம் மோடி அரசு! இதை பெருமையோடு சொல்லியிருக்கிறார் தமிழிசை.(டிஒஐ ஏடு) இத்தனை ஆண்டுகள் போராடி அதிகாரம் உள்ள அந்த வாரியம் அமைக்கும் தீர்ப்பை பெற்ற பிறகும் அதை ஒழித்துக்கட்டும் வேலையைச் செய்கிறது பாஜகஅரசு. தமிழச்சியாய் பிறந்து, தமிழிசை எனும் பெயர் வைத்துக்கொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்ய எப்படித்தான் மனம் வருகிறதோ இவருக்கு? வெட்கக்கேடு. மத்திய அரசையும் மாநில பாஜகவையும் எதிர்த்து தமிழகம் பொங்கி எழட்டும்.

Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: