கன்னியாகுமரி
கன்னியாகுமரி அருகே யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி பனச்சமூடு வெள்ளச்சிபாறையில் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து நடந்த ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட யானை பங்கேற்றது. எதிர்பாராத விதமாக யானை தாக்கியதில் பாகன் பகீர் உயிரிழந்தார்.

Leave A Reply