சென்னை:                                                                                                                                                                          புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 8 அன்று சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை ஜாக்டோ – ஜியோ அறிவித்துள்ளது. அதன் முன்னோட்டமாக ஆயத்தப்பேரணிகள் மாநிலம் முழுவதும் சனிக்கிழமையன்று நடைபெற்றது. சென்னை புதுப்பேட்டையில் க.சாந்தகுமார் தலைமையில் நடந்த பேரணியில் பங்கேற்றவர்களில் ஒருபகுதியினர்.

Leave A Reply

%d bloggers like this: