மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் 2018 மே 2-3 ஆகிய இரு தினங்களில் மதுரையில் நடைபெறும். கூட்டம் 2.5.2018 அன்று காலை 10.30 மணிக்கு துவங்கி, 3.5.2018 அன்று மாலை 6 மணிவரை நடைபெறும். மாநிலக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், அழைப்பாளர்கள், மாநிலக்குழு உறுப்பினரல்லாத மாவட்டச் செயலாளர்கள் தவறாமல் குறித்த நேரத்தில் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
கே.பாலகிருஷ்ணன்,  மாநிலச் செயலாளர்

Leave a Reply

You must be logged in to post a comment.