நெல்லை,
நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தின் முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். மின்கசிவுக் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: