கரிபியன் தீவுப் பகுதியான இர்மா,மரியா உள்ளிட்ட இடங்கள் புயலால் கடும் சேதமடைந்துள்ளது.பாதிக்கப்பட்ட இப்பகுதிகளுக்கு நிதி திரட்டுவதற்காக விண்டீஸ் கிரிக்கெட் வாரியமும்,ஐ.சி.சி-யும் இணைந்து டி-20 போட்டி நடத்தப்போவதாக அறிவித்தது.

விண்டீஸ் அணியும்,ஐ.சி.சி. உலக லெவன் அணியும் மோதும் இந்த டி-20 போட்டியில் ஐ.சி.சி. உலக லெவன் அணிக்கு இங்கிலாந்து வீரர் இயான் மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த டி-20 போட்டி மார்ச் 31-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.