15 லட்சம் வங்கிக் கணக்கில் போடப்படும் என்பது உட்பட எல்லா பொய் வாக்குறுதிகளையும்…
குஜராத் மாடல் என்றபொய் பிம்பத்தைக் கட்மைக்கவும்..

அச்சேதின் போன்ற முழக்கங்களை முன் வைக்கவும் ..

போட்டோஷாப்பிங்க் என்கிற பித்தலாட்டத்தை கடைபிடிக்கவும்

பொய் செய்திகளையும் புள்ளி விவரங்களையும் பதிவிட்டு மக்களைக் குழப்பவும்…

மோடிக்கு பயிற்சி அளித்தது #அனாலிட்டிகா என்பது தான் இப்போது அம்பலமாகி இருக்கும்##உண்மை ..

Gnanabharathi Chinnasamy

Leave A Reply