சேலம்,
சேலத்தில் பாலியல் புகாரில் போலி ஜோதிடர் கைது செய்யப்பட்ட சம்வம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கே.ஆர். தோப்பூர் பகுதியைச் சேர்ந்த ஜோதிடர் பன்னீர் செல்வம். இவர் பரிகாரம் செய்வதாக கூறி பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தாரமங்கலம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து பன்னீர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: