விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்துகின்ற ரத யாத்திரையை கண்டித்து காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் விசிக ,சிபிஎம், வாழ்வுரிமை கட்சிகளின் சார்பில் செவ்வாயன்று (மார்ச், 20 ) ஆர்ப்பாட்டம் நடத்தினர். விசிக நாடாளுமன்ற செயலாளர் பாசறை செல்வராஜ், சட்டமன்ற தொகுதி செயலாளர் டேவிட், மாவட்ட செய்தி தொடர்பாளர் மதி ஆதவன், நகர செயலாளர் கவியரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், நகர செயலாளர் சி.சங்கர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை செயலாளர் தீனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply