புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் சிலையுடன் கூடிய படிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள பெரியாரின் சிலையை நேற்று இரவு அடையாளம் தெரியாத அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: