ஐபிஎல் தொடரில் நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்பதே நீண்ட நாள் கனவு.ஆனால் வீரர்கள் தேர்வு ஏல முறையில் நடைபெறுவதால் சிஎஸ்கே அணியில் விளையாடும் எனது கனவு கானல் நீரைப் போல காணாமல் போனது.இருப்பினும் கேப்டனாக கொல்கத்தா அணியை சிறந்த முறையில் உருவாக்கி,மற்ற வீரர்களுடன் இணைந்து பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற இறுதிவரை போராடுவேன் இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: