பிராமணிய மதத்திற்கு ஏக உரிமை கொண்டாடிவரும் பாஜக அதே மத இதிகாசத்தை காங்கிரஸ் பயன்படுத்தினால் பதறுகிறது. “ராமரை நிராகரிக்கும் காங்கிரஸ் பாண்டவர்களை ஏற்பதா?” என்று கொந்தளித்திருக்கிறார் மந்திரி நிர்மலா சீதாராமன். அவர்களது மொழியிலேயே
அவர்களுக்குத் திருப்பித் தரும்போதுதான் பாஜக கூட்டம் அலறுகிறது!
ஆர்எஸ்எஸ், பாஜக கூட்டத்தினர் துரியோதனாதிகள்தான்.

Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: