மாட்ரிட்:
ஸ்பானிஷ் கால்பந்து கிளப் அணிகளுக்கான லா லிகா தொடர் ஸ்பெயின் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. வெள்ளியன்று நடைபெற்ற 29-வது லீக் சுற்று முதல் லீக் ஆட்டத்தில் லெவாண்டே-எய்பர் அணிகள் மோதின.மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் லெவாண்டே வீரர் ரோஜர் அணி 25-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார்.முதல் பாதியில் லெவாண்டே அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் அணி வீரர் சார்லஸ் இரண்டாவது பாதியில் எய்பர் அணி வீரர் சார்லஸ் 63-கோலடிக்க ஆட்டம் சூடுபிடித்தது.ஒரு நிமிட இடைவெளியில் லெவாண்டே வீரர் 64-வது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார்.இதுவே இந்த போட்டியின் வெற்றி கோலாக அமைந்தது.
இதன் பின்னர் எய்பர் அணி வீரர்கள் வெறித்தனமாக போராடியும் இறுதி வரை கோலடிக்க முடியவில்லை.இறுதியில் லெவாண்டே அணி 2-1 என்ற கோல் கணக்கில் எய்பர் அணியை எளிதாக வீழ்த்தியது.

Leave A Reply

%d bloggers like this: