மும்பை,

புனே மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள சிவாஜிநகரில் அதிகாலை 3 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: