மாட்ரிட்:
ஸ்பானிஷ் கால்பந்து கிளப் அணிகளுக்கான லா லிகா தொடர் ஸ்பெயின் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அலாவெஸ் அணியும்,பெட்டிஸ் அணியும் மோதின.பலம் வாய்ந்த பெட்டிஸ் அணியை அலாவெஸ் அணி எந்த விதத்தில் சமாளிக்க போகிறது என்ற ரசிகர்களின் ஆவலுடன் எதிர்பார்க்க பரபரப்பான கட்டத்தில் ஆட்டம் தொடங்கியது.

ஆனால் எதிர்ப்பார்த்தது போலவே இந்த ஆட்டத்தில் பெட்டிஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அலாவெஸ் அணியை பந்தாடியது.இந்த ஆட்டத்தில் அணியின் லோரன் அதிகபட்சமாக 2 கோல்களை அடித்து வெற்றிக்கு உதவினார்.

Leave A Reply

%d bloggers like this: