சென்னை:                                                                                                                                                                                  பாதுகாப்புத்துறைக்கான சீருடைகளை தயாரிக்கும் ஆவடி குளோத்திங் பேக்டரியை (ஓ.சி.எப்) தனியார்மயமாக்கும் வகையில் மத்திய பாஜக அரசு உற்பத்திக்கான ஆர்டர்களை குறைத்து வருகிறது.இதை கண்டித்தும் ஒ.சி.எப் ஆலையை பாதுகாக்க வலியுறுத்தியும் ஆவடியில் செவ்வாயன்று நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்களின் போராட்டத்தில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, உழைக்கும் மக்கள் மாமன்ற தலைவர் கே.குசேலர், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.