ஹைதராபாத்:
தெலுங்கானாவில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 9 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கானா சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேப்பரை கிழித்தும் மைக்கை பிடுங்கி எறிந்தும் அமளியில் ஈடுபட்டனர்.இதையடுத்து அமளியில் ஈடுபட்ட 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களை அவையில் இருந்து வெறியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இந்நிலையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 9 பேரை இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: