டேராடூன்,
உத்தரகண்ட் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் டோட்டம் அருகே ரம்நகர்-அல்மோரா சாலையில் ஒரு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் . எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.