கொழும்பு: 
முத்தரப்பு டி-20 தொடரின் 5-வது ‘லீக்’ போட்டியில் இந்தியா-வங்கதேசம் ஆகிய அணிகள் மோதுகின்றன.இந்தப் போட்டி இந்திய அணிக்கு கடைசி ‘லீக்’ போட்டியாகும்.3 போட்டியில் விளையாடி இரண்டு வெற்றி,ஒரு தோல்வி எனப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.5-வது ‘லீக்’ போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 7;00 மணிக்குத் தொடங்குகிறது.

Leave A Reply

%d bloggers like this: