#ராதிகா.
இவளுக்கு வயது ஒன்று. வீரம்செறிந்த, வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகளின் நெடும்பயணத்தில் பங்கேற்கும் ஒரே குழந்தை இவள் மட்டுமே. இவரது தந்தை சுகாதியோ, டான்சா அணைக்கட்டு பகுதியில் உள்ள கிராமத்தில் வசிக்கிறார். உணவுக்கும், குடிநீருக்கும் கூட அன்றாடம்அல்லல்படும் வாழ்க்கை. வீடிவு தேடி தனது பச்சிளம் குழந்தை ராதிகாவுடன் அந்த சுட்டெரிக்கும் வெயிலை வெற்றி கொண்டு பயணத்தை முடித்து மும்பை வந்துள்ளார்கள்.
#MySalutesToRathika

Karumalaiyan

Leave A Reply

%d bloggers like this: