மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மதிமுக பொதுச்
செயலாளர் வைகோ சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் அவர் செய்தியாளர்களி
டம் கூறியதாவது:-குரங்கணி சம்பவம் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவும் வருத்தமளிப்ப
தாகவும் உள்ளது. பலர் நெருப்பில் படுகாயமடைந்துள்ளனர். மலையேற்றப் பயிற்சிக்குச்
செல்பவர்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். தீ விபத்தில்
சிக்கியவர்களை மீட்பதில் அரசு தனது கடமையைச் செய்துள்ளது என்றார்.

Leave A Reply

%d bloggers like this: