தேனி:                                                                                                                                                                                 காட்டுத் தீயில் சிக்கி பலியானவர்கள், கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடை பகுதியைச் சேர்ந்த தாமோதரன் மகன் விபின் (30), கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த செல்வராஜ் மகள் சுபா (28), மதுரை, புதுவிளாங்குடி ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த திருஞானசம்பந்தன் மகள் ஹேமலதா (30), செங்கல்பட்டு ஜெ.சி.கே.நகரைச் சேர்ந்த ஜெயசங்கர் மகள் புனிதா (26), ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி மகாத்மாபுரத்தைச் சேர்ந்த நடராஜன் மகன்
விவேக் (26), அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் தமிழ்ச்செல்வன்
(26), கும்பகோணம் பிள்ளையார் கோவில் தெருவைச்சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி
மகள் அகிலா (27), சென்னை பூந்தமல்லி விசுவநாதன் தெருவைச் சேர்ந்த ரகு
ராமன் மகன் அருண்பிரபாகரன் (28), ஈரோடு மாவட்டம், வலையபாளையம்,
வட்டக்கல் வலசையைச் சேர்ந்த மகள் திவ்யா (25) எனத் தெரிய வந்துள்ளது.

Leave A Reply