ஒட்டியிருக்கும் உயிரைத் தவிர இழக்க ஏதுமற்று வீதிக்கு வந்துள்ள, மகாராஷ்ட்ரா மாநில மக்களின் ஒற்றை நம்பிக்கையாய் உயர்ந்து பறக்கிறது செங்கொடி.

பங்குச்சந்தைகளின் பூமியாய், வர்த்தகத் தலைநகராய், நாகரீக மனிதர்களின் இருப்பிடமாய் திகழ்ந்த மும்பை மாநகரம், இன்று எளிய மனிதர்களின் பிரவேசத்தால் சிலிர்த்து நிற்கிறது.

மும்பையில் தனது மொத்த போலீஸ் பலத்தையும் இறக்கி வைத்து காத்திருக்கிறது மகாராஷ்ட்ரா மாநில பாஜக அரசு. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்து களைத்து கிடக்கும் இந்த தாயின் கண்ணீரை விடவா வலுவானவை உங்கள் ஆயுதங்கள்?

John Paul

Leave A Reply

%d bloggers like this: