புதுதில்லி, மார்ச் 11-

திரிபுராவில் ஆர்எஸ்எஸ்/பாஜக வெறியர்கள் தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து லெனின் சிலையைத் தகர்த்திருப்பதை ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.

அதேபோன்று திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் தாக்கப்பட்டிருப்பதை கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.