சென்னை:                                                                                                                                                                                    தூத்துக்குடியில் கடந்த மாதம் நடைபெற்ற சிபிஎம் மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய மாநிலக்குழுவின் முதல் கூட்டம் சனிக்கிழமையன்று சென்னையில் துவங்கியது. கூட்டத்திற்கு டி.கே.ரங்கராஜன் தலைமை வகித்தார். கே.பாலகிருஷ்ணன், என்.சங்கரய்யா, ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: