நாகப்பட்டினம்:                                                                                                                                                                    திரிபுராவில் லெனின் சிலை தகர்ப்பு மற்றும் இடதுமுன்னணி ஊழியர்களது வீடுகள் சூறை, அலுவலகங்களுக்கு தீ வைப்பு, கொள்ளை, கொலை உள்பட வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ள ஆர்எஸ்எஸ் – பாஜக பாசிசக் கும்பலுக்கு எதிராகவும், தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை உடைப்பு – வன்முறையை கண்டித்தும் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் – பேரணி நடத்தினர். நாகை மாவட்டம் பொறையாரில் கல்லூரி மாணவ-மாணவியர்கள் நடத்திய கண்டனப் பேரணி.

Leave a Reply

You must be logged in to post a comment.