சேலம்
சேலத்தில் ஏரியில் குளிக்கச் சென்ற 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தில் அல்லிக்குட்டை ஏரியில் குளிக்கச் சென்ற 2 மாணவர்கள் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வீராணம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

You must be logged in to post a comment.