டமாஸ்கஸ்: சிரியாவில் ரஷ்ய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 32 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியா நாட்டில் உள்ள ஹெமீமம் பகுதியில் ரஷ்ய விமானம் ஒன்று தரையிரங்கும் போது  செவ்வாயன்று விபத்து ஏற்பட்டது. இதில் விமானத்தில் பயணம் செய்த 26 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் உட்பட 32 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது. மேலும் இச்சம்பவம் குறித்து முழுமையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

Leave A Reply

%d bloggers like this: