அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் பாவ் நகரிவ் மேம்பாலத்தில் சென்ற லாரி எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் 26 பேர் சம்பவயிடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர், மேலும் 10க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: