கடலூர்,
சிதம்பரம் அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெரியகுமட்டி பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த அஜீத்குமார் உள்ளிட்ட 2 பேரின் சடலங்களை கைப்பற்றி பரங்கிப்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.