மதுரை:
மத்திய பாதுகாப்புப் படையினரின் ஆலோசனையின் பேரிலும் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் மார்ச் 3-ஆம் தேதி முதல் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் செல்போன் கொண்டுசெல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.வெளியூர்களிலிருந்து வருகை தரும் பக்தர்கள் தங்களின் வாகனங்களிலும், விடுதிகளிலும் செல்போன்களை அங்கேயே வைத்து விட்டு வருமாறும், உள்ளூர் பக்தர்கள் செல்போன்கள் கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.