புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருகே உள்ள குளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை – திருமயம் அருகே மலையடி கிராமத்தில் குளத்தில் குளித்த போது சிறுவன் லோகேஷ் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் லோகேஷின் உடலை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.