கடலூர்,

கடலூர் அருகே குழந்தைகளுடன் தாய் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காட்டு கூடலூரில் தனது 4 பிள்ளைகளுடன் தாய் செல்வராணி தற்கொலை முயற்சி செய்துள்ளார். எலிமருந்து சாப்பிட்ட செல்வராணி மற்றும் 4 பிள்ளைகளுக்கு கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.