மும்பை:
ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.இந்த ஒருநாள் போட்டித் தொடர் மார்ச் மாதம் 12-ஆம் தேதி முதல் 18- ஆம் தேதி நடைபெறுகிறது.இதற்கான இந்திய பெண்கள் அணி மிதாலி ராஜ் தலைமையில் களமிறங்குகிறது.

வீராங்கனைகள் விவரம்:
மிதாலி ராஜ் (கேப்டன்),ஹர்மன்ப்ரீத்,மந்தனா,பூனம் ரவுத், ஜெமிமா,வேதா,மெஷ்ரம்,சுஷ்மா (விக்கெட் கீப்பர்),எக்தா பிஷ்த், பூனம் யாதவ்,ராஜேஸ்வரி கெயக்வார்டு,ஷிகா பாண்டே,தீப்தி ஷர்மா,சுகன்யா பரிதா,வாஸ்டிராகர்.

Leave a Reply

You must be logged in to post a comment.