ஐதராபாத்,

ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே அம்மசெருவு என்ற இடத்தில் செம்மரம் வெட்டி கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 70 கிலோ எடை உள்ள 4 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த ஆந்திரா வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.