உ பி யில் தொழில் வளர்ச்சிக்கு மாநாடு என்றார்கள். எனனவென்று பார்த்தால் ரூ500 கோடியில் ராமாயணம் சினிமா எடுக்க அந்த மாநில அரசோடு மூன்று தொழிலதிபர்கள் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். ஆஹா பாஜக ஆட்சியில் என்னே தொழில் வளர்ச்சி! சாமியார்
முதல்வர் என்றால் இதுதான் தொழில் வளர்ச்சி! இப்படியாக மதச்சார்பற்ற அரசை வீழ்த்தி இந்து ராஷ்டிரத்தையும் அமைத்தாயிற்று! இந்த ஆட்சிதான் தமிழகத்திலும் வரவேண்டும் என்கிறார்கள்  எச் ராஜாக்கள்! மக்களே சம்மதமா?

-Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: